விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 2 ஆகஸ்டு 2026

வருமானம் திருப்தி தரும் நாள்.

வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

பிள்ளைகளால் பெருமை சேரும்.