விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2026

பயணம் பலன் தரும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்வர். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.