விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 16 ஜூன் 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர்களால் தொல்லை உண்டு. வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். அலைச்சலுக் கேற்ற ஆதாயம் கிடைக்காது.