விருச்சிகம் ஆனி மாத ராசிபலன் 
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 15 ஜூன் 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். பயணங்களை மாற்றியமைக்க நேரிடும். பணத்தேவைகள் அதிகரிக்கும்.