விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2026

அலைபேசியில் வரும் செய்திகளால் ஆனந்தம் அடையும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.

SCROLL FOR NEXT