விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026

நினைத்தது நிறைவேறும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.