எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.அசையாச் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.புதிய ஒப்பந்தங்கள் உண்டு.