நட்பால் நன்மை கிடைக்கும் நாள்.பொதுவாழ்வில் புகழ் கூடும்.உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.