விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 10 ஜூன் 20

வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.