தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 7 ஜூன் 2026

தனுசு ராசிக்கான இன்றைய பலன்.

அலைச்சல் அதிகரிக்கும் நாள், வியாபாரத்தில் போட்டிகள் மேலோங்கும். சுபகாரியப் பேச்சு முடிவாகும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.