தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 31 மே 2026

தனுசு ராசிக்கான இன்றைய பலன்கள்.

செல்வ வளம் பெருகும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.