தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 30 ஜூலை 2026

பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.