தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2026

உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும் நாள். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் அலுவலகத் தகவல்களை வெளியில் சொல்லவேண்டாம்.