கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.காரியத்தடை ஏற்படும். விரயங்கள் கூடும்.செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள்.