தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2026

யோகமான நாள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும்.