தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2026

தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில் தொடர்பாக செல்வந்தர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள்.