தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் 4 ஆகஸ்ட் 2026

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு உண்டு.