தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2026

தடைகள் விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை உயரதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.