தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2026

இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. உத்தியோகப் பிரச்சினை அகலும்.

SCROLL FOR NEXT