தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026

மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.