தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026

செய்தொழிலில் சீரான லாபம் கிடைக்கும் நாள். திருமண முயற்சி கைகூடும். திட்டமிட்ட பயணம் வெற்றிகரமாக அமையும். சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.