தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன்- 26 செப்டம்பர் 2026

சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். நினைத்தது நிறைவேறும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

SCROLL FOR NEXT