தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026

கனவுகள் நனவாகும் நாள்.

தொட்ட காரியம் வெற்றி பெறும்.

சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும்.

கல்யாணப் பேச்சுகள் முடிவாகும்.