வசதிகள் பெருகும் நாள். வரவு திருப்தி தரும்.உத்தியோகத்தில் தலைமை பொறுப்புகள் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.