தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026

பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.