தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 21 அக்டோபர் 2026

உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்புச் செய்வர். வியாபார விரோதம் விலகும். வரன்கள் வாயில் தேடி வரும்.

SCROLL FOR NEXT