தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: ராசிபலன் 2 செப்டம்பர் 2026

முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.