தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 2 ஜூன் 2026

கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.