தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் 2 ஆகஸ்டு 2026

தடைபட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள்.

பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.