தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2026

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அண்ணன் தம்பிகளின் ஆதரவு கிடைக் கும். பொருளாதார நெருக்கடி அகலும். சுபவிரயங்களைச் செய்வது நல்லது.

SCROLL FOR NEXT