தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். உடல் நலனில் கவனம் தேவை. தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும்.