தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026

சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.