தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் 17 ஆகஸ்ட் 2026

முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்ள நேரிடும்.