தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 15 ஜூன் 2026

பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். சிநேகிதர்களால் செல்வநிலை உயரும்.