தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.