தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2026

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தொழிலில் இருந்த தேக்கநிலை மாறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

SCROLL FOR NEXT