தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் 14 ஜூலை 2026

இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவர். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.