நல்லது நடக்கும் நாள்.மறதியால் விட்டுப்போன பணிகளைத் தொடருவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.