தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026

நினைத்தது நிறைவேறும் நாள்.

வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும்.

பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.