தனுசு
தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.