தனுசு - இன்றைய ராசி பலன்கள்

தனுசு: இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026

மனக்ககலக்கம் ஏற்படும் நாள். நினைத்தது நிறைவேறவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.