ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 14 ஏப்ரல் 2026

ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். கொள்கைப் பிடிப்போடு செயல் படுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.