மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 29 அக்டோபர் 2026

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

SCROLL FOR NEXT