மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம் : இன்றைய ராசிலன் - 25 மே 2026

மீன ராசிக்கான இன்றைய பலன்

இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கிடைக்கும் நாள். கூட்டு முயற்சியில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.