மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 30 ஜூலை 2026

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொழிலில் அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.