மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 1 ஜூன் 2026

மீனம் ராசிக்கான இன்றைய பலன்

சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதிக்கும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழிலில் குறுக்கீடுகளை சமாளிப்பீர்கள்.