மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 9 ஆகஸ்டு 2026

தடைகள் அகலும் நாள்.

இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.