அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியம் தரும் நாள். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.