மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2026

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அந்நியதேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும். வியாபார விரோதம் விலகும்.