மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் 3 ஆகஸ்ட் 2026

ஆரோக்கியம் சீராகும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வியாபார ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.